அன்னை ஸ்ரீ மூகாம்பிகை அம்மனின் ஸ்வர்ண அலங்காரம், சண்டிகா ஹோமம் மற்றும் வித்யாரம்பக் காட்சிகள்.
அன்னை ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் தங்கத் திருமேனி மற்றும் கருவறைக் காட்சிகள்.
வேத மந்திரங்கள் முழங்க நடைபெறும் மகா சண்டிகா ஹோம யாகக் காட்சிகள்.
சரஸ்வதி மண்டபத்தில் குழந்தைகள் கல்வி தொடங்கும் வித்யாரம்பக் காட்சிகள்.